திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை அடைக்கனூர் பகுதியில் நேற்று விபத்தில் இறந்த கொண்டையம்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் கருப்பசாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள், அப்பகுதி பொதுமக்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் – இறந்தவருக்கு நிவாரணம் வழங்க கோரியும், இறந்தவரை குற்றவாளி என காவல்துறையினரின் எப்-ஐ -ஆரில் சேர்த்ததை கண்டித்தும், மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா