கம்பம்: கொரானா இரண்டாம் அலை பரவலை தடுக்க மாஸ்க கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பொதுமக்களிடம் போதிய விழிப்புண்ர்வு இல்லாமல்உலா வருகின்றனர் கம்பம் கோம்பை ரோடு, வேப்பமரத்தெரு,பகுதியில் மாஸ்க் இல்லாமல் சுற்றிய மக்களை தேடி, கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலைமணி. தலைமையில் பொதுமக்களுக்கு மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.