திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், குழந்தை திருமணம் தடைச்சட்டம் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098,181 குறித்தும் எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா