இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்க மங்கலத்தில் தூய்மையான இராஜசிங்கமங்கலம் என்ற தலைப்பில் இன்று அரசு அதிகாரிகள் மாணவ செல்வங்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைபணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வருவாய்த் துறை அதிகாரிகள் இதை ஏற்பாடு செய்த ஆர் எஸ் மங்கலம் காவல்துறை அனைத்து அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பு ஆய்வாளர் சைபுல் ஹிஷாம் மற்றும் A S P தனுஸ் குமார் அவர்கள் மற்றும் தாசில்தார் வரதராஜன் அவர்கள் அனைவரும் கலந்து கொண்ட தூய்மையான இராஜசிங்கமங்கலம் என்ற தலைப்பில் யூனியன் அலுவலகம் அருகில் தொடங்கப்பட்ட சுத்தபடுத்துதல் நிகழ்வு சுமார் 3கிலோ மீட்டர் நடந்து குப்பைகளை சுத்தம் செய்யப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி