இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இராமநாதபுரம் மாவட்டமே அதிக எண்ணிக்கையில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்ட மாவட்டமாக பதிவு செய்யப்பட்டது. பொதுப்பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் புதிதாக 2000 கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டுள்ளன. குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில், CCTV அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு இராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் நன்றி தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி