திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை அன்று மனுக்கள் பெறும் முகாம் நடைபெறும். இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று இம்மாத இறுதிக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா