ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 33வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஈரோடு டவுன் போலீஸ் சப் -டிவிசன் சார்பாக டூவீலர் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை நடந்தது. டவுண் டி.எஸ்.பி ஆனந்தகுமார். தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெட்டர் கதிரவன் , மொடக்குறிச்சி இன்ஸ்பெட்டர் தீபா மற்றும் போலீஸ் சார் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா