தேனி : தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் இரவு ரோந்து சென்ற போது முகாந்திரம் இல்லாமல் சுற்றித்திரிந்த 13 வயது சிறுவனை மீட்ட கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.N.S.கீதா அவர்கள், சிறுவனின் விலாசம் கண்டறிந்து அச்சிறுவனுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி பின்பு தந்தையிடம் ஒப்படைத்தார். சிறுவனை மீட்டு பத்திரமாக தந்தையிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் அவர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேனியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.நல்ல தம்பி