திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகர தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரிகள் பொதுமக்கள் கூடும் இடங்கள் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் நகராட்சி பகுதி மற்றும் குடிசை பகுதிகளில் தீ தடுப்பு பிரச்சாரம் போலி ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தல் ஆகியவை பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களிடம் தீ ஏற்பட்டால் தெரிவிக்க வேண்டிய போன் நம்பர் சிறிய பாதிப்புகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்