கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னியாளம் பகுதியில் உள்ள தனியார் கிரசரில் நவீன்குமார் என்பவர் வேலை செய்து வருகிறார். (12.03.2025) ஆம் தேதி இரவு 08.30 மணிக்கு தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று காலையில் பார்க்கும்போது வண்டியை காணவில்லை எனவும் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை என யாரோ திருடி சென்று விட்டதாக நவீன்குமார் (18.03.2025) ஆம் தேதி தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து இருசக்கர வாகனம் திருடிய இரண்டு நபர்களை கைது செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்