கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த அஸ்வ தேவ், ஜெகன் வெஸ்லின், அஜய், சபரீஷ், பென்சன் , ஷாமிலி ஷென் ஆகிய ஆறு இளைஞர்கள் கன்னியாகுமரி_காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வள்ளியூா் காவல் துறையினருக்கு தகவல் தெரிய வந்ததையடுத்து ஆய்வாளர் நவீன் தலைமையிலான காவல்துறையினர் வள்ளியூர் புறவழிச்சாலைக்கு சென்றனர். அப்பொழுது, சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களை மறித்து நிறுத்தி கைது செய்து இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















