திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார் முரளிதரன் லோகேஸ்வரன் தியாகராஜன் ஆகியோர் கொண்ட குழு பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் புகை பிடித்த 9 பேருக்கு தலா ரூ.100 வீதம் ரூ.900 அபராதம் விதித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி