கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டு காப்பாற்றும் வகையில் பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவலர்கள் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்