திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல நாட்களாக கார் பைக்குகளில் பேட்டரி காணாமல் போனது குறித்து பல புகார்களை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர்.மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர்.விஜய் அவரது தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர் இணைந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் இரண்டு பேர் தொடர்ந்து பழனி பகுதிகளில் பேட்டரியை திருடி வந்ததை கண்டறிந்தனர். இதனை எடுத்து பழனி நகர காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா