பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிலிமிசை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டினை உடைத்து பணத்திணை திருடிய பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் , முத்துக்குமார், ராமர் மற்றும் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் ஆகியோரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்பேரில், மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராம்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தும் மேற்படி வீட்டில் திருடிய பணம் ரூபாய் 7000/-த்தை கைப்பற்றியும் மேற்படி எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி