திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திருச்சி காட்டுப்புத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சுகந்தி (கர்ப்பிணி) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலாண்டி, சார்பு ஆய்வாளர் திரு.விஜய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா