இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் அவர்களின் குடும்ப உறுப்பினரின் மருத்துவச் சிகிச்சைக்கான மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1,37,436/-யை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் வழங்கினார்கள்.
















