திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி, சன்னதி சாலையில் உள்ள கடையில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி பழனி அரசு மருத்துவமனையில் அனுமதி சம்பவ இடத்தில் பழனி போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா