திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை கொக்கிரக்குளம் முத்தமிழ் நகரை சேர்ந்த சங்கர நயினார் என்பவரின் மனைவி தேவிதர்ஷினி (25). அவரை அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் (22.10.2024) ஆம் தேதி அவதூறாக பேசி தாக்கியதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் தேவதர்ஷினி அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















