திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி கேத்தம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி(55). இவர் நவமரத்துப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வழி கேட்பது போல் பேசி பாப்பாத்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றனர். இதில் பாப்பாத்தியின் கழுத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி. மேற்படி சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா