கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் திரு. ஜெயசங்கர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை பொருள் மற்றும் பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















