திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி (26.04.2025) திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.L.விக்டோரியா லூர்து மேரி அவர்கள் மற்றும் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. கலைவாணி அவர்கள் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையில் பயிலும் மாணவிகளிடம் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா