இராமநாதபுரம்: இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு.ஜெகதீஷ் சந்திரா அவர்கள் தலைமையில் பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை களைதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி