திருவள்ளூர் : நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல்விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், சமூக ஊடகங்கள், சைபர் குற்றம், விழிப்புணர்வுக்கான உதவி எண்கள் ஆகியவை குறித்து விளக்கமளித்து பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு (IUCAW)போலீசாரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு