திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் குட்டம் கிராமம் தாசிரிபட்டில் வசிக்கும் பழனியம்மாள் க/பெ பழனிச்சாமி வயது (60).(11.12.24)புதன்கிழமை காலையில் வீட்டில் வைத்துவிட்டு சென்ற பணம் ரூபாய் 50,000 நகை நான்கு மோதிரம் ( மூன்று பவுன் )
ஜெயின் 5 பவுன் மொத்தம் எட்டு பவுன் 100 நாள் வேலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய பின் வீட்டில் பார்த்தபோது நகை மற்றும் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.
பூட்டிய வீட்டில் திருட்டு சாவி போட்டு திருடிய மர்ம நபரை கண்டுபிடித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா