திண்டுக்கல்: திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஆனந்தராஜ் இவர் உடல்நிலை குறைவு காரணமாக பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலம் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் அக்கம் பக்கத்தினர் ஆனந்தராஜ் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிர் வந்தார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா