திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான I.Pசெந்தில்குமார் அவரது பேரிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.சரவணன் அவரது ஆலோசனையின் பேரில் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட வாகன நிறுத்தமிடத்தை நகரச் செயலாளர். முகமது இப்ராஹிம், நகர மன்ற தலைவர் பா. செல்லத்துரை, நகர்மன்ற துணைத் தலைவர்.மாயக்கண்ணன் அகியோர் தொடங்கி வைத்தனர்.மேலும் இந்நிகழ்வில் கொடைக்கானல் நகர் துணை கண்காணிப்பாளர்.மதுமதி மற்றும் நகராட்சி ஆணையாளர்.சத்யநாதன் கோட்டாட்சியர். திருநாவுக்கரசு அரசு போக்குவரத்து கழக மேலாளர் நகர் மன்ற உறுப்பினர்கள். அப்பாஸ், அருள்சாமி, ராஜா டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா