திருப்பத்தூர் : சைபர் கிரைம் என்பது கணினி குற்றம் ஆகும் கணினி குற்றம் என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. கணினிக் குற்றங்களில் கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரு வலையமைப்பு குற்றம் இணையத்தை பயன்படுத்தி குற்ற செயல்களை செய்யும் குற்றவாளிகள் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு.ரவீந்திரன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி