சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் புதிய துணைக் கண்காணிப்பாளராக ஆர். பிரகாஷ் பொறுப்பேற்கிறார். இவர் சிவகங்கை குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி