சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்சி இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தேவகோட்டை புறவழிச்சாலை முள்ளிக்குண்டு அருகில் புதிய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதை டி எஸ் பி கௌதம் திறந்து வைத்தார் இதற்கு பொருள் உதவி செய்த நன்கொடையாளர்களை பாராட்டி கௌரவித்தார் உடன் சார்பு ஆய்வாளர் அன்சாரி உசேன். சமூக ஆர்வலர்கள் நன்கொடையாளர்கள் அவர்கள் மற்றும் பலர் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. விவேக்