இராமநாதபுரம்: இராமநாதபுரம் சரக காவல்துறையின் 36வது காவல்துறை துணைத் தலைவராக முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்ற அவர், காவல்துறையின் பணிகளை சிறப்பாக முன்னெடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















