சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட புதிய காவல் துணை கண்காணிப்பாளர் மரியாதைக்குரிய பார்த்திபன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மரியாதைக்குரிய துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா தேசிய தலைவர் டாக்டர் அ.சார்லஸ் அவர்கள் சார்பாகவும் போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி