தென்காசி : தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவட்ட எல்லையான கீழ ஆம்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சோதனைச் சாவடியை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., அவர்கள்(07.03.24) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயபால் பர்ணபாஸ் அவர்கள் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.