திண்டுக்கல்: பழனி அருகே சண்முகநதியில் புறகாவல் நிலையத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீரதிப் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் திறந்து வைத்தார். மேலும் புதிதாக பொதுமக்கள் வசதிக்காக சுமார் 1 லட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா