சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி,
திருப்பத்தூர் மாவட்டம் – பி.விஜயகுமார், IPS
தென்காசி மாவட்டம் – ஜி.சுகுணா சிங், IPS
கள்ளக்குறிச்சி மாவட்டம் – டி.ஜெயச்சந்திரன், IPS
செங்கல்பட்டு மாவட்டம்- டி.கண்ணன்
ராணிப்பேட்டை மாவட்டம் – ஏ.மயில்வாகன்
ஆகியோர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.