திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் பகுதிகளில் புகையிலை விற்பனை செய்த 7 கடைகளுக்கு சீல் வைப்பு. திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில்,அலுவலர்கள் செல்வம், ஜோதிமணி, ஜாபர், சரவணன்,கண்ணன், வசந்த் ஆகியோர் திண்டுக்கல் மற்றும் விராலிபட்டியில் புகையிலை பொருட்கள் விற்ற 7 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா