இராமநாதபுரம்: இராமேஸ்வரத்தில் காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூபாய் 1,00,000/- அபராதம் விதித்து கடைகளின் உரிமத்தை ரத்து செய்தனர்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.