திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் அவர்கள் மற்றும் காவல்துறை தலைமையிலான குழு இரவு 12 மணி அளவில் புது ஆயக்குடி பகுதியில் திடீரென இரவு சோதனையில் ஈடுபட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா