மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழக்குயில் குடி ரோடு சார்பு ஆய்வாளர் திரு. ரமேஷ் குமார் ரோந்து பணி மேற்கொள்ளும் பொழுது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த அருண் பாண்டி (31).s/o குமார் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து சுமார் 15 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
















