கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கிருஷ்ணகிரி, பர்கூர், நாகரசம்பட்டி, மத்தூர், சாமல்பட்டி, ஊத்தங்கரை, குருபரப்பள்ளி, ஓசூர், மத்திகிரி. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற. 41 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மிருந்து, 11, 200 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்