கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி TO பெங்களூர் NH மெயின் ரோடு சென்னப்ப நாயக்கனூர் ஜங்ஷன் பிரிவு ரோடு அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹6000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள்,₹4,00,380/- ரூபாய் பணம், இருந்தது. புகையிலை பொருட்களை கடத்தி வந்த நபரை கைது செய்து வாகனத்துடன் புகையிலை பொருட்கள்,₹4,00,380/- ரூபாய் பணம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்