சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினரான சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் தலைமையில் நேற்று சோதனை மேற்கொண்டனர் . அதில் 360 கணேஷ் புகையிலை பாக்கெட்டுகளும் 32 கூலி பாக்கெட்டுகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது . சம்பவத்தில் ஈடுபட்ட காளையார் கோவிலை சேர்ந்த கருப்பையா மோகன் சுப்பிரமணியன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி