சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டம் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிக்குமார் மற்றும் முதல்நிலைக் காவலர் திருச்செல்வம் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டிருக்கும் பொழுது காரைக்குடி கழனிவாசல் மற்றும் வியாழக்கிழமை சந்தை அருகே கட்டைப் பையில் வைத்து அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பாக்கெட்களை விற்றுக் கொண்டிருந்தவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்ததில் இருவரிடமும் தலா 500 கிராம் அடங்கிய புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடித்து இருவரையும் கைது செய்து நடவடிக்கை.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி