திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் ஆய்வாளர் சிவகலை, தலைமையில் உதவி ஆய்வாளர் சங்கர், தலைமை காவலர், மணிகண்டன் இரண்டாம் நிலை காவலர் பிரபு ஆகியோர் உவரி சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான TN 09 AY 1798 TATA இண்டிகோ வாகனத்தை சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை 225 gm எடையுள்ள 104 பாக்கெட்டுகள் மொத்த எடை 23.400Kg மற்றும் புகையிலை விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ 94000 ஆகியவற்றை கைப்பற்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்