இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் ரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் “ஆரா”வின் உதவியுடன் இரயிலில் சோதனை செய்த போது 3.600 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.