இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS ., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக நடைபெறும் தீவிர சோதனையில், R S மங்களம் காவல்நிலையம் அரியாங்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 கடையின் உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 25,000 /- அபராதம் விதித்து கடையின் உரிமத்தை ரத்து செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி