திண்டுக்கல் : திண்டுக்கல் புறநகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சாணார்பட்டி சப் இன்ஸ்பெக்டர் பொன்.குணசேகரன் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முருகேசன்,தலைமை காவலர் டோமினிக் ஆகியோர் ராஜக்காபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்*. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வைத்திருந்த செங்குறிச்சி கிழக்கு தெருவை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கண்ணன் என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 11 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி