இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் உத்தரவின் பேரில் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனையில் இராமநாதபுரம் இரயில்வே நிலையத்தில் மோப்ப நாய் “ஆரா”வின் உதவியுடன் இரயிலில் சோதனை செய்த போது 4.700 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி