திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி-ஐ அவதூறாக பேசியதாக உத்திரபிரதேஷ மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் உட்பட ஐந்து பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் முகமத் தாரிக், பொது செயலாளர் முகமத் அல்தாப், நகர தலைவர் அரவிந்த் மற்றும் எஸ்.சி எஸ்.டி பிரிவின் மாநில பொது செயலாளர் பிரபு ஆகியோர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு