திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உத்தரவின் பேரில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் நகர் வடக்கு, நகர் தெற்கு, நகர் மேற்கு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் புகாரை பெற்று பெற்றுக் கொண்டு வழிகாட்டியாக காவல் நிலையங்களில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரிவிப்பார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா